தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (18.01.2025)

இன்று இனிதாக (18.01.2025)

இன்று இனிதாக (18.01.2025)


ADDED : ஜன 18, 2025 12:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2025 12:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பார்த்தசாரதி பெருமாள் கோவில்

 பரமபதவாசல் திறப்பு - -மாலை 4:15 மணி. பெருமாள், நம்மாழ்வார் பெரியமாடவீதி புறப்பாடு - -மாலை 6:00 மணி. ஆஸ்தானம்- - இரவு 8:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்

 உத்திரம் நட்சத்திரத்தை முன்னிட்டு சண்டேஸ்வர நாயனார் விழா - -மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்

 அபிஷேகம், அலங்காரம், ஆராதனை - காலை 9:00 மணி. இடம்: கவுரிவாக்கம்.

இஸ்கான் கோவில்

 மதுரா மகோற்சவ கீர்த்தனை விழா - காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: இ.சி.ஆர்., அக்கரை.

பொது

சி.இ.ஆர்.சி., மைதானம்

 கைவினைப் பொருட்கள் கண்காட்சி, விற்பனை. காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: பாம்பன் சுவாமி கோவில் எதிரில், திருவான்மியூர்.

செம்மொழி பூங்கா

 மலர் கண்காட்சி - காலை 9:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை. இடம்: அண்ணா மேம்பாலம் அருகில், தேனாம்பேட்டை.

உபன்யாசம்

 சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம்- - மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.

பன்னாட்டு புத்தகத் திருவிழா

 சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us