sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (05.02.2025)

/

இன்று இனிதாக (05.02.2025)

இன்று இனிதாக (05.02.2025)

இன்று இனிதாக (05.02.2025)


ADDED : பிப் 05, 2025 12:32 AM

Google News

ADDED : பிப் 05, 2025 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

ஜெய் பிரத்யங்கிரா பீடம்

 மூலஸ்தான விக்ரஹ பிரதிஷ்டை முதலாமாண்டு பெருவிழா மற்றும் வளர்பிறை ஹோமம், காலை - 7:30 மணி முதல் 12:00 மணி வரை. இடம்: வெண்பாக்கம் மலையடிவாரம், ரயில்வே கேட் வழி, சிங்கபெருமாள் கோவில்.

ஆதிபுரீஸ்வரர் கோவில்

 ராகு கால பூஜை, மாலை 3:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

 வேணுகோபால சுவாமி கோவில், மண்டல பூஜை, காலை 6:30 மணி. இடம்: கோபாலபுரம்.

பார்த்தசாரதி பெருமாள் கோவில்

 ஏகதின லட்சார்ச்சனை, காலை 7:00 மணி. திருநடைக்காப்பு, இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்

 அஷ்டமி முன்னிட்டு, கபாலீஸ்வரர் அபிஷேகம், காலை 8:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

உபன்யாசம்

 சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம், மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.

வீரட்டீஸ்வரர் கோவில்

 கும்பாபிஷேக விழா 4ம் நாள், தனபூஜை, மஹா விஷ்ணு பூஜை, புருஷசூக்த ஹோமம், தீபாராதனை, காலை 9:00 மணி.

 வாஸ்து சாந்தி பூஜை, வாஸ்து ஹோமம், மாலை 6:30 மணி. இடம்: கீழ்படப்பை, படப்பை.

 சியாமளா நவராத்திரி விழா, காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை, இடம்: வராஹி திருக்கோவில், மயிலாப்பூர்.

பொது

சித்த மருத்துவ கண்காட்சி

 பி.எம்.பிர்லா கோளரங்கம்: ஆயுஷ் அமைச்சகம் சார்பிலான சித்த மருத்துவ கண்காட்சி, மருத்துவ பரிசோதனை, காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: கோட்டூர்புரம்.

திருமால் திருமண மண்டபம்

 கம்ப ராமாயண வகுப்பு, மாலை 5:00 மணி. இடம்: வெங்கடாபுரம், அம்பத்துார்.

அரசு அருங்காட்சியகம்

 கலை சந்தை, கைவினைப் பொருட்கள் கண்காட்சி, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: பாந்தியன் சாலை, எழும்பூர்.

 சி.இ.ஆர்.சி., கேம்பஸ் கிரவுண்ட், கைவினைப் பொருட்கள் கண்காட்சி, இடம்: கலாஷேத்ரா சாலை, திருவான்மியூர்.






      Dinamalar
      Follow us