ADDED : ஜன 31, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிகம்
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
அபிஷேகம், அலங்காரம், ஆராதனை - காலை 9:00 மணி. இடம்: கவுரிவாக்கம்.
சீனிவாச பெருமாள் கோவில்
அரங்கராஜனின் கம்ப ராமாயண சொற்பொழிவு - மாலை 6:30 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
வேணு கோபால் சுவாமி கோவில்
மஹா கும்பாபிஷேகம் - ஐந்தாம் கால யாகசாலை பூஜை - காலை 10:30 மணி. ஆறாம் கால பூஜை - இரவு 8:00 மணி. இடம்: கோபாலபுரம்.
பொது
நுால் வெளியீடு
பாரதீய கல்வி கண்ணோட்டம். நுால் வெளியீடு. மாலை 4:30 மணி, இடம்: ஜெயகோபால் கரோடியா, விவேகானந்தா வித்யாலயா, அண்ணா நகர்.