தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/இன்று இனிதாக ... (01.02.2026) சென்னை

இன்று இனிதாக ... (01.02.2026) சென்னை

இன்று இனிதாக ... (01.02.2026) சென்னை


ADDED : பிப் 01, 2026 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 05:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்  கபாலீஸ்வரர் கோவில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு கபாலீஸ்வரர் சுவாமிக்கு தேன் சார்த்துதல் - -காலை 8:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

 பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அபிஷேக அலங்கார ஆராதனை -- காலை 6:00 மணி. பால்குடம் எடுத்தல் - முற்பகல் 11:00 மணி. சுவாமி வீதியுலா - - இரவு 9:00 மணி. இடம்: குமரன்குன்றம், குரோம்பேட்டை.

 கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அவுடத சித்தர் மலை கிரிவலம் -- மாலை 5:30 மணி. தெப்போத்சவம் -- இரவு 8:00 மணி. இடம்: அரசன்கழனி.

 ஸ்ரீமத் ராமலிங்க சுவாமிகள் மடாலயம் தைப்பூச திருவிழாவில் 'வள்ளலார் அதிகம் போற்றியது பக்தி நெறியா; தொண்டு நெறியா?' என்ற தலைப்பில், மா.கி.ரமணன் நடுவராக பங்கேற்கும் பட்டிமன்றம் - காலை 10:30 மணி. இடம்: பட்டினத்தார் கோவில் தெரு, திருவொற்றியூர்.

 ஆதிபுரீஸ்வரர் கோவில் முருகனுக்கு தைப்பூச அபிஷேக அலங்கார ஆராதனை -- காலை 8:30 மணி. இடம்: பள்ளிக்கரணை.

 சுந்தரேஸ்வரர் கோவில் திருக்கோவில் உழவாரப்பணி மன்றத்தின் சார்பில், கோவில் சுத்தம் செய்யும் பணி -- காலை 8:00 மணி முதல். இடம்: கோவூர்.

 சச்சிதானந்த சத்குரு சாய்பாபா கோவில் தைப்பூசம். அணையா அகண்ட விளக்கு துவக்கி வைத்தல் -- காலை 11:45 மணி. இடம்: கணபதி நகர், பள்ளிக்கரணை.

 சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ஏழு திரை நோக்கி ஜோதி தரிசனம்- - காலை 7:00 மணி. இடம்: திருமலை நகர் பிரதான சாலை, அம்பாள் நகர், செம்பாக்கம்.

 டிவெனி மதர் ஹீலிங் சென்டர் பவுர்ணமி தியானம் -- மாலை 5:30 முதல் 7:30 வரை. இடம்: ஜோதி நகர் பேருந்து நிறுத்தம், மாடம்பாக்கம்.

பொது  சுற்றுலா தொழில் பொருட்காட்சி இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி,- காலை 11:00 மணி. இடம்: சென்னை தீவுத்திடல்.

 சுவாமி விவேகானந்தர் பயிலகம் சொல்மழை: தலைமை - முனைவர்கள் எல்.சந்திரசேகர், தனவந்தினி பிரகாசம். பங்கேற்போர் - செல்வன் ம.குசன், செல்வியர் நட்சத்திரா, அமிர்தா ஜவஹர். இடம்: சூரியா நகர், மேடவாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us