தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/இன்று இனிதாக...  (01.04.2026) சென்னை

இன்று இனிதாக...  (01.04.2026) சென்னை

இன்று இனிதாக...  (01.04.2026) சென்னை


ADDED : ஏப் 01, 2026 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 05:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவில் புன்னைன மரத்தடியின் உமாதேவிய மயிலுருவுடன் மாதேவரை வழிபடல்- - மாலை 6:00 மணி. திருக்கல்யாணம்- -- இரவு 8:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

சுப்ரமணிய சுவாமி கோவில் பங்குனி உத்திரம் வைபோக விழாவில் கணபதி ஹோமம் மற்றும் கலச அபிஷேகம் - காலை 6:30 மணி. சுப்ரமணியம் வள்ளி தேவசேனா திருக்கல்யாணம் - காலை 9:00 மணி. இடம்: கிளாசிக் பார்ம்ஸ் ரோடு, சோலிங்கநல்லுார்.

வடபழனி முருகன் கோவில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தீர்த்தவாரி, யாசாலை பூஜைகள் நிறைவு- - முற்பகல் 11:00 மணி. சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி புறப்பாடு - -இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.

அஷ்ட சித்தி விநாயகர் கோவில் ராம நவமி மஹோத்சவத்தில் சங்கரராம தீக் ஷிதரின் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில் 'சுந்தர காண்டம்' உபன்யாசம் - மாலை 6:30 - 8:30 மணி. இடம்: வித்யா லட்சுமி தெரு, ராஜேஸ்வரி நகர், சேலையூர்.

காரணீஸ்வரர் கோவி ல் வள்ளி, தேவசேனா உடனுறை சிவசுப்ரமணிய சுவாமிக்கு பால்குட அபிஷேகம் - காலை 9:00 மணி. சிறப்பு மலர் அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பங்குனி உத்திரம். திருக்கல்யாணம் - காலை 9:00 மணி முதல். இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

நாகாத்தம்மன் கோவில் ஞானாம்பிகை - காளத்தீஸ்வரர் திருக்கல்யாணம் - மாலை 3:00 மணி முதல். இடம்: அய்யன் குளக்கரை தெரு, நாராயணபு ரம்.

குமரன்குன்றம் பங்குனி உத்திர விழா. சுவாமி படி சட்டத்தில் வீதியுலா - காலை 8:00 மணி. தீர்த்தவாரி - காலை 10.15 மணி. இடம்: குரோம்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us