தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (01.06.2026) சென்னை

 இன்று இனிதாக (01.06.2026) சென்னை

 இன்று இனிதாக (01.06.2026) சென்னை


ADDED : ஜூன் 01, 2026 08:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 08:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்  அகத்தீஸ்வரர் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தில், இறுதி நாள் சாந்தி அபிஷேகம், மாலை 6:00 மணி. இடம்: வில்லிவாக்கம்.

 ஆதிபுரீஸ்வரர் கோவில் சோமவார அபிஷேக அலங்கார ஆராதனை - மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

 ரத்ன விநாயகர் - துர்க்கை அம்மன் கோவில் மண்டல பூஜை,- காலை 8:00 மணி. இடம்: ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை.

 செல்லியம்மன் கோவில் மண்டல பூஜை,- காலை 8:00 மணி. இடம்: வேளச்சேரி.

 வினை தீர்த்த விநாயகர் கோவில் மண்டல பூஜை,- மாலை 5:30 மணி. இடம்: பள்ளிக்கரணை.

 அபயம் பகவான் யோகி ராம்சுரத்குமார் அகண்ட நாம் கீர்த்தனம் பூர்த்தி. ஸத் சங்கம் முரளிதர் சுவாமி - மாலை 4:00 மணி. புஷ்பாஞ்சலி - மாலை 6:00 மணி. இடம்: 8வது குறுக்கு தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி.

பொது  சத்யானந்தா யோகா மையம் இலவச யோகா வகுப்பு துவக்கம்,- காலை 5:30 முதல் 7:00 மணி வரை. இடங்கள்: 175, முருகு நகர் கிராண்ட் பால் எதிரில், வேளச்சேரி; சுதர்சன் டெரன்ஸ் ஹால், லட்சுமி நகர் பிரதான சாலை, நங்கநல்லுார்; இடம்: அய்யப்பன் கோவில் வளாகம், பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர்; வெங்கிளி அம்மன் கோவில், மாடம்பாக்கம்; தத்துவா துவக்கப்பள்ளி வளாகம், போலச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us