தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (01/09/25)

இன்று இனிதாக (01/09/25)

இன்று இனிதாக (01/09/25)


ADDED : செப் 03, 2025 12:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2025 12:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பார்த்தசாரதி கோவில்

பவித்ர உற்சவம் முன்னிட்டு திருமஞ்சனம், காலை8:30 மணி, யாகசாலை பூஜை, காலை 10:00 மணி, பெருமாள் சின்னமாடவீதி புறப்பாடு, மாலை 5:00 மணி. இடம்:திருவல்லிக்கேணி.

வியாச விநாயகர் கோவில்

மண்டல பூஜை, காலை 9:00 மணி, சிறப்பு அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: கதிர்வேடு.

பொது

திருமுருகன் திருமண மண்டபம்

கம்பன் கழகத்தின் கம்ப ராமாயண வகுப்பு, வினாடி - வினா நிகழ்வு, மாலை 5:00 மணி. இடம்: வெங்கடாபுரம், அம்பத்துார்

இலவச நுரையீரல் சிகிச்சை முகாம்

காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: தீபம் மெட் பர்ஸ்ட் மருத்துவமனை, வேளச்சேரி பிரதான சாலை, பள்ளிக்கரணை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us