sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (02.02.2025)

/

இன்று இனிதாக (02.02.2025)

இன்று இனிதாக (02.02.2025)

இன்று இனிதாக (02.02.2025)


ADDED : பிப் 02, 2025 12:35 AM

Google News

ADDED : பிப் 02, 2025 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்


 பார்த்தசாரதி கோவில்

பெருமாள் ஈக்காட்டுத்தாங்கல் புறப்பாடு - அதிகாலை 1:30 மணி. பந்தல் மண்டபம் திருமஞ்சனம்- பகல் 12:00 மணி. திரும்புகால்- - மாலை 3:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 ஹயக்கிரீவர் கோவில்

வேதார்த்த ஸ்தாபன சபா சார்பில் பொது தேர்வு எழுதும் மாணவ - மாணவியருக்காக சகஸ்ரநாம அர்ச்சனை- - காலை 9:30 மணி, மாலை 3:00 மணி. இடம்: நங்கநல்லுார்.

 திருவேட்டீஸ்வரர் கோவில்

ஆடலரசன் குழுவினரின் உழவாரப்பணி - காலை 8:00 மணி முதல். இடம்: திருவல்லிக்கேணி.

 தாத்ரீஸ்வரர் கோவில்

நாகராஜன் குழுவினரின் உழவாரப்பணி - காலை 8:00 மணி முதல். இடம்: பட்டாபிராம் வழி, சித்துக்காடு.

 மத்திய காசி விஸ்வநாதர் கோவில்

வருஷாபிஷேகம், மகா வேள்வி - காலை 9:00 மணி, தம்பதியர் பூஜை - காலை 10:30 மணி. இடம்: சித்தர் பூமி, பிரதான சாலை, கண்ணகி நகர்.

 பஞ்சமி வராகி அறச்சபை

ஹோமம் - மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்.மஹால் வளாகம், பள்ளிக்கரணை.

 வேணுகோபால சுவாமி கோவில்

ஏழாவது கால பூஜை - காலை 7:30 மணி. மஹா கும்பாபிஷேகம் - காலை 9:15 மணி முதல். இடம்: கோபாலபுரம்.

 பாண்டுரங்க சுவாமி கோவில்

ருக்மணி கல்யாணம் - காலை 8:30 மணி. சுவாமி வீதியுலா - மாலை 6:30 மணி. இடம்: சாந்தி நகர், ஆதம்பாக்கம்.

 உபன்யாசம்

சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண 100 நாள் உபன்யாசம்- - மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.

 கும்பாபிஷேகம்

அழகுமுத்து மாரியம்மன் கோவில், கும்பாபிஷேகம். நேரம்: காலை 9:30 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: ஈசா பல்லாவரம்.

 வாராஹி திருக்கோவில்

சியாமளா நவராத்திரி விழா - காலை 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: மயிலாப்பூர்.

 கற்பக விநாயகர் திருக்கோவில்

ருக்மிணி திருக்கல்யாணம், காலை 7:00 மணிக்கு, ருக்மிணி உடனுறை பாண்டுரங்கன் திருவீதி உலா. இடம்: கற்பக விநாயகர், பாண்டுரங்கன், சாரதாம்பாள் கோவில், ஆதம்பாக்கம்.

பொது


 திருவள்ளுவர் இலக்கிய மன்றத்தின், 50வது ஆண்டு விழா. நேரம் காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: டி.ஏ.வி., பள்ளி, ஆதம்பாக்கம்.






      Dinamalar
      Follow us