தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (02.05.2025)

இன்று இனிதாக (02.05.2025)

இன்று இனிதாக (02.05.2025)


ADDED : மே 01, 2025 11:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2025 11:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

--------

ஆன்மிகம்

--------

* பார்த்தசாரதி கோவில்

தங்க பல்லக்கு புறப்பாடு - -காலை 7:00 மணி. திருமஞ்சனம்- - காலை 10:30 மணி. திருப்பாவை சற்றுமறை- - மாலை 5:00 மணி. புஷ்ப பல்லக்கு பெரியவீதி புறப்பாடு - -இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

***

* கபாலீஸ்வரர் கோவில்

சஷ்டியை முன்னிட்டு சிங்காரவேலர் அபிஷேகம்- - மாலை 4:30 மணி. விநாயகர் வசந்த விழாவில் நர்த்தன விநாயகர் மூஷிக வாகன வீதி உலா- - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

***

* பஞ்சமி வாராகி அறச்சபை

சிறப்பு அபிஷேகம் -- காலை 7:00 மணி. இடம்: எஸ்.எஸ். மகால் வளாகம், பள்ளிக்கரணை.

***

* வீராத்தம்மன் கோவில்

ராகு கால வழிபாடு - காலை 10:30 மணி. இடம்: ஜல்லடியன்பேட்டை.

***

* ஆதிபுரீஸ்வரர் கோவில்

விறன்மிண்ட நாயனார் குருபூஜை -- இரவு 7:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

***

*திருவேட்டீஸ்வரர் கோவில்

விறன்மிண்ட நாயனார் குருபூஜை -- மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

***

* சிவசுப்ரமணிய சுவாமி கோவில்

சுக்ர வார வழிபாடு அபிஷேகம் - -காலை 6:30 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.

***

*ஓம் கந்தாஸ்ரமம்

மாதா புவனேஸ்வரிக்கு அபிஷேகம் -- காலை 10:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

***

* வள்ளலார் இல்லம்

மூலிகை தேநீர்- - காலை 7:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை. அன்னதானம்- காலை, மதியம், இரவு.

இடம்: புழுதிவாக்கம் ரயில் நிலையம் அருகில், ஆலந்துார்.

-----

பொது

-----

* பிரின்ட், பேக்கிங் கண்காட்சி

தென்னிந்திய பிரின்ட் மற்றும் பேக்கிங் தொடர்பான சிறப்பு கண்காட்சி - -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us