தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/இன்று இனிதாக (02.12.2024) சென்னை

இன்று இனிதாக (02.12.2024) சென்னை

இன்று இனிதாக (02.12.2024) சென்னை


ADDED : டிச 01, 2024 09:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2024 09:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* வாராகி அறச்சபை:

திருவண்ணாமலை திருக்குடை சமர்ப்பண ஊர்வலம்:

காலை :00 மணி.

இடம்: எஸ்.எஸ். மஹால் வளாகம், பள்ளிக்கரணை.

* கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்:

சோமவார அபிஷேகம் - காலை 6:00 மணி.

இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

* ஆதிபுரீஸ்வரர் கோவில்:

சோமவார அபிஷேகம் -- காலை 6:30 மணி.

இடம்: பள்ளிக்கரணை

* சங்கர மடம்:

பாலாஜி கனபாடிகள் வேத பாராயணம் -- மாலை 4:00 மணி.

இடம்: ஆதம்பாக்கம்.

* மருந்தீஸ்வரர் கோவில்:

திருச்சிற்றம்பலத்தின் காஞ்சி புராணம் விரிவுரை - மாலை 6:30 மணி.

இடம்: திருவான்மியூர்.

* அவுடத சித்தர் மலை குழு மடம்:

சோமவார அபிஷேகம், அன்னதானம், அலங்காரம், ஆராதனை -- நண்பகல் 12:00 மணி.

இடம்: வாட்டர் டேங்க் சாலை, அரசன்கழனி.

* தண்டீஸ்வரர் கோவில்:

சோமவார அபிஷேகம்: காலை 6:30 மணி.

இடம்: வேளச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us