ADDED : பிப் 02, 2025 08:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
- ஆன்மிகம் -
* சிவசுப்ரமணிய சுவாமி கோவில்
வளர்பிறை சஷ்டி அபிஷேகம் - காலை 6:00 மணி. ராகவன்ஜி கந்தர் அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.
* திருவேட்டீஸ்வரர் கோவில்
கலிக்கம்ப நாயனார் குருபூஜை - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
* ஆதிபுரீஸ்வரர் கோவில்
கலிக்கம்ப நாயனார் குருபூஜை -  மாலை 6:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
* பஞ்சமி வாராகி அறச்சபை
சிறப்பு அபிஷேகம் - காலை 7:00 மணி. இடம்: எஸ்.எஸ்., மஹால் வளாகம், பள்ளிக்கரணை.
*வேணுகோபால சுவாமி கோவில்
மண்டல பூஜை - காலை 6:30 மணி. இடம்: கோபாலபுரம்.
* கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
சோமவார அபிஷேகம் - காலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
* வராஹி திருக்கோவில்
சியாமளா நவராத்திரி விழா - காலை 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: மயிலாப்பூர்.

