தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக(03.06.2025_

இன்று இனிதாக(03.06.2025_

இன்று இனிதாக(03.06.2025_


ADDED : ஜூன் 03, 2025 12:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2025 12:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பார்த்தசாரதி கோவில்


நம்மாழ்வார் திருமஞ்சனம்- - காலை 8:30 மணி. ஆண்டாள் திருநட்சத்திர விழா- - மாலை 4:30 மணி. பெருமாள் சின்னமாட வீதி புறப்பாடு- - மாலை 5:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

சுந்தரேஸ்வரர் கோவில்


பிரம்மோத்சவம். நாகம், அன்னம் வாகனம் - காலை 6:00 மணி. அறுபத்து மூவருக்கு காட்சி -- மாலை. இடம்: கோவூர்.

ஆதிபுரீஸ்வரர் கோவில்


ராகு கால பூஜை - மாலை 3:00 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

துர்க்கை அம்மன் கோவில்


துர்க்கை அம்மனுக்கு ராகு கால பூஜை - மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.

வீராத்தம்மன் கோவில்


விஷ்ணு துர்க்கைக்கு ராகு கால அபிஷேகம் - மாலை 3:00 மணி முதல். இடம்: ஜல்லடியன்பேட்டை.

ஓம் கந்தாஸ்ரமம்


சுவாமிநாத சுவாமிக்கு திரிசதி பூஜை - மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

சத்திய வரதராஜ பெருமாள் கோவில்


வைகாசி பிரம்மோத்வம் ஏழாம் நாள் உத்சவம், திருத்தேர் விழா காலை 7:00 மணி; திருமஞ்சனம் மாலை 5:00 மணி; ஒய்யாளி சேவை, மாலை 6:30 மணி. இடம்: வில்லிவாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us