sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (03.08.2025)

/

இன்று இனிதாக (03.08.2025)

இன்று இனிதாக (03.08.2025)

இன்று இனிதாக (03.08.2025)


ADDED : ஆக 03, 2025 12:16 AM

Google News

ADDED : ஆக 03, 2025 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 பார்த்தசாரதி கோவில்

ஆளவந்தார் ஆஸ்தானம்-, காலை 8:30 மணி. ஸ்ரீமன்நாதமுனிகள் திருநட்சத்திர விழா-, மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 செங்கழனியம்மன் கோவில்

ஆடி திருவிழா. சிறப்பு அபிஷேக ஆராதனை, பகல் 1:00 மணி. பால் குடம் ஊர்வலம்,- மாலை 6:00 மணி. இடம்: நாராயணபுரம், பள்ளிக்கரணை.

 வடிவுடையம்மன் கோவில்

ஆடலரசன் தலைமையிலான உழவாரப்பணி, திருமுறை பாராயணம், கூட்டு வழிபாடு, காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: திருவொற்றியூர்.

 வராஹி அறச்சபை

வராஹி நவராத்திரி. தர்பூசணி பழச்சாறு அபிஷேகம், காலை 7:00 மணி. இடம்: எஸ்.எஸ்.மகால் வளாகம், பள்ளிக்கரணை.

 பெரியபாளையத்தம்மன் கோவில்

தீமிதி திருவிழா. சக்தி கரகம் ஊர்வலம், காலை 10:00 மணி. கூழ்வார்த்தல், பகல் 12:00 மணி. தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல், இரவு 7:00 மணி. அம்மன் வீதியுலா, இரவு 10:00 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பள்ளிக்கரணை.

பொது

 நண்பர்கள் தின 'மாரத்தான்'

தேசிய நண்பர்கள் தினத்தை முன்னிட்டு, தொடர் ஓட்டம்-, காலை 5:00 மணி. இடம்: ஆல்காட் பள்ளி, பெசன்ட் நகர்.

 நுகர்வோர் கண்காட்சி

'தினமலர்' நாளிதழ் சார்பில், மாபெரும் வீட்டு உபயோகப் பொருட்கள் நுகர்வோர் கண்காட்சி-, காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஒய்.எம்.சி.ஏ., மைதானம், நந்தனம்.

 ஹஸ்தகலா கண்காட்சி

'ஹஸ்தகலா'வின் கைவினைப் பொருட்கள், ஆடைகள், ஆபரணக் கண்காட்சி-, காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: சி.பி., ஆர்ட் மையம், ஆழ்வார்பேட்டை.

 'பிராப்பர்ட்டி' கண்காட்சி

சென்னையில் சொந்த வீடு வாங்க நினைப்போருக்கு, பல்வேறு கட்டுமான நிறுவனங்களின் சார்பில், 'பிராப்பர்ட்டி' கண்காட்சி-, காலை 10:30 மணி. இடம்: சின்னசாமி கல்யாண மண்டபம், முகப்பேர் / வரலட்சுமி மகால், மேடவாக்கம்.






      Dinamalar
      Follow us