தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக ... (04.02.2026) சென்னை

 இன்று இனிதாக ... (04.02.2026) சென்னை

 இன்று இனிதாக ... (04.02.2026) சென்னை


ADDED : பிப் 04, 2026 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 05:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்  கம்ப ராமாயண வகுப்பு வினாடி - வினா நிகழ்வு -- மாலை 5:00 மணி. இடம்: திருமால் முருகன் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்துார்.

 வள்ளலார் இல்லம் மூலிகை தேநீர்- - காலை 7:00 மணி முதல், அன்னதானம் - காலை -8:00 மணி, மதியம் -1:00, இரவு -7:00. இடம்: உள்வட்ட சாலை, புழுதிவாக்கம்.

பொது  லலித் கலா அகாடமி கிராமிய கலை சார்ந்த ஓவியக் கண்காட்சி -- முற்பகல் 11:00 முதல் இரவு 7:00 மணி. இடம்: எழும்பூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us