sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (04.05.2025)

/

இன்று இனிதாக (04.05.2025)

இன்று இனிதாக (04.05.2025)

இன்று இனிதாக (04.05.2025)


ADDED : மே 03, 2025 11:49 PM

Google News

ADDED : மே 03, 2025 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- ஆன்மிகம் -

* பார்த்தசாரதி கோவில்

உடையவர் திருமஞ்சனம்- - மாலை 5:00 மணி. ஆஸ்தானம் - -மாலை 6:00 மணி. திருநடைக்காப்பு- - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

***

* கபாலீஸ்வரர் கோவில்

வசந்த உற்சவம் 2ம் நாளை முன்னிட்டு அபிஷேகம் - முற்பகல் 11:00 மணி. சுவாமி புறப்பாடு- - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

***

* அத்தங்கி சுவாமி திருமாளிகை

உபன்யாசம் - மீமாம்ஸா சிரோமணி பரதன் சுவாமியின் 'வேதாந்த தீபம்' - முற்பகல் 11:00 - 12:30 மணி மற்றும் பிற்பகல் 3:00 - மாலை 4:00 மணி வரை. இடம்: திருவல்லிக்கேணி.

***

*அபயம்

பகவான் யோகி ராம்சுரத்குமார் அகண்ட நாம் கீர்த்தனம் -- காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: முரளிதர் சுவாமிஜி மண்டபம், கபாலி நகர், கூடுவாஞ்சேரி.

* சிவசக்தி விநாயகர் கோவில்

கையிலாய வாத்திய பயிற்சி வகுப்பு -- காலை 10:00 மணி முதல். இடம்: பள்ளிக்கரணை பிரதான சாலை.

- பொது -

* பிரின்ட், பேக்கிங் கண்காட்சி

தென்னிந்திய பிரின்ட் மற்றும் பேக்கிங் தொடர்பான சிறப்பு கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

***

* திரைப்பட நடன நிகழ்ச்சி

நாகின்சின் திரைப்பட நடன நிகழ்ச்சி- - மாலை 6:30 மணி. இடம்: ராஜா அண்ணாமலை மன்றம், ஜார்ஜ்டவுன்.

***

* புத்தகம் வாசித்தல் நிகழ்வு

'பெசி ரீட்' சார்பில் அலை ஓசையுடன் புத்தகம் வாசித்தல் நிகழ்வு - -காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: கே.ஏ.ஜெ., நினைவகம், எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட்நகர்.

***

* கோடை பயிற்சி பட்டறை

அஞ்சல் தலை சேகரிப்பு, அஞ்சல் அட்டை எழுதும் கலை குறித்த கோடை கால பயிற்சி பட்டறை- - மாலை 4:00 மணி. இடம்: செஸ் ஸ்குவார்டு, மயிலாப்பூர்.

***

* டன்லப் மைதானம்

சங்கு நாதம் பயிற்சி வகுப்பு. இடம்:- அம்பத்துார்






      Dinamalar
      Follow us