தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (04.06.2025)

இன்று இனிதாக (04.06.2025)

இன்று இனிதாக (04.06.2025)


ADDED : ஜூன் 04, 2025 12:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2025 12:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* பார்த்தசாரதி கோவில்

நம்மாழ்வார் திருமஞ்சனம்- - காலை 8:30 மணி. பார்த்தசாரதி பெருமாள் சின்னமாட வீதி புறப்பாடு - -மாலை 5:00 மணி. நம்மாழ்வார் ஆஸ்தானம் - -இரவு 7:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

* கபாலீஸ்வரர் கோவில்

திருஞானசம்பந்தர் இரண்டாம் நாள் வளர் பருவ ஐதீகம் விழா- - மாலை 5:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

* ஆண்டவர் கோவில்

வைகாசி விசாக பிரம்மோத்சவத்தில், மங்களகிரி விமான புறப்பாடு - -காலை 7:00 மணி. பஞ்சமூர்த்திகள் புறப்பாடு- - இரவு 8:00 மணி. இடம்: வடபழனி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us