sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக .... (04.08.2025) சென்னை

/

இன்று இனிதாக .... (04.08.2025) சென்னை

இன்று இனிதாக .... (04.08.2025) சென்னை

இன்று இனிதாக .... (04.08.2025) சென்னை


ADDED : ஆக 04, 2025 02:29 AM

Google News

ADDED : ஆக 04, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்  அனுச நட்சத்திரம், மகா பெரியவா பாதுகைக்கு அபிஷேக அலங்கார ஆராதனை, காலை 8:00 மணி முதல். இடம்: காலேஜ் சாலை, கவுரிவாக்கம்.

வராஹி அறச்சபை  வராஹி நவராத்திரி, கொய்யா பழச்சாறு அபிஷேகம், காலை 7:00 மணி, ஹோமம், மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்.மகால், பள்ளிக்கரணை.

திருவேட்டீஸ்வரர் கோவில்  கலிய நாயனார், கோட்புலி நாயனார் குருபூஜை, மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

ஆதிபுரீஸ்வரர் கோவில்  கலிய நாயனார், கோட் புலி நாயனார் குருபூஜை, இரவு 7:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

செங்கழனியம்மன் கோவில்  ஆடி திருவிழா, அம்மன் குடம் ஊர்வலம், காலை 10:00 மணி முதல், அன்னதானம், பகல் 1:00 மணி. இடம்: நாராயணபுரம், பள்ளிக்கரணை.

பொது டிவைன் மதர் பிரானிக் ஹீலிங் சென்டர்  தினசரி இலவச உடற்பயிற்சி மற்றும் தியான வகுப்பு, காலை 10:30 முதல் 11:30 மணி வரை. இடம்: ஜோதி நகர் அருகில், மாடம்பாக்கம்.






      Dinamalar
      Follow us