sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (05.06.2025)

/

இன்று இனிதாக (05.06.2025)

இன்று இனிதாக (05.06.2025)

இன்று இனிதாக (05.06.2025)


ADDED : ஜூன் 05, 2025 12:13 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

பார்த்தசாரதி கோவில்

 பார்த்தசாரதி பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு - மாலை 5:00 மணி. வசந்த உத்சவம் சாற்றுமுறை- - இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்

 திருஞானசம்பந்தர் மூன்றாம் நாள் ஞானப்பால் உண்ட ஐதீக விழா - மாலை 5:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

வடபழனி ஆண்டவர் கோவில்

 வைகாசி விசாக பிரம்மோத்சவத்தில், மங்களகிரி விமான புறப்பாடு - காலை 7:00 மணி. யானை வாகனத்தில் சுப்பிரமணியர் புறப்பாடு - இரவு 8:00 மணி. இடம்: வடபழனி.

சத்திய வரதராஜர் கோவில்

 வைகாசி பிரம்மோத்சவம் ஒன்பதாம் நாள் உத்சவம்: பல்லக்கு போர்வை களைதல் - காலை 8:00 மணி. விமானம் வீதி உலா - இரவு 7:00 மணி. இடம்: அரும்பாக்கம்.

பொன்னியம்மன் கோவில்

 இரண்டாம் கால யாகசாலை பூஜை - காலை 9 மணி முதல். மூன்றாம் கால யாகசாலை பூஜை - மாலை 5:00 மணி முதல். இடம்: விவேகானந்தர் மூன்றாவது குறுக்கு தெரு, பள்ளிக்கரணை.

வள்ளலார் வழிபாடு

 சத்யஞான தீப நித்ய தருமசாலை, திருவருட்பா அகவல் முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம் - மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி.

சுந்தரேஸ்வரர் கோவில்

 பிரம்மோத்சவம்: பல்லக்கு - காலை 6:00 மணி. யானை வாகனம் - மாலை 6:00 மணி. இடம்: கோவூர்.

பிரம்மோத்சவ பெருவிழா

 சந்திரசேகரர் தொட்டி உற்சவம், பஞ்சமூர்த்திகள் வீதி உலா - காலை 8:00 மணி. சோமஸ்கந்தர் யானை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா - இரவு 8:00 மணி. இடம்: தேனுபுரீஸ்வரர் கோவில், மாடம்பாக்கம்.

பொது

வினாடி - வினா இரவு

 மூன்று இசை ஜாம்பவான்களின் பிறந்த நாளை முன்னிட்டு, அபிஷேக் தொகுத்து வழங்கும், இசை தொடர்பான வினாடி - வினா மற்றும் டி.ஜே.ஸ்ரீனியின் இசை நிகழ்ச்சி. அனுமதி இலவசம். -இரவு 7:00 மணி. இடம்: சின் அண்டு டானிக், தி.நகர்.






      Dinamalar
      Follow us