ADDED : ஜன 05, 2025 09:40 PM
-- ஆன்மிகம் -
ஆதிபுரீஸ்வரர் கோவில்
* தனுர்மாத பூஜை -- காலை 6:30 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
காரணீஸ்வரர் கோவில்
* கி.சிவகுமாரின் சொற்பொழிவு - இரவு 7:00. இடம்: சைதாப்பேட்டை.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
* சோமவார அபிஷேகம் - காலை 6:30 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 6:30. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
மருந்தீஸ்வரர் கோவில்
* குன்றத்துார் திருச்சிற்றம்பலத்தின் காஞ்சி புராணம் விரிவுரை -- மாலை 6:30 மணி. இடம்: திருவான்மியூர்.
அவுடத சித்தர் மலை குழு மடம்
* சோமவார அபிஷேகம், அன்னதானம் அலங்கார ஆராதனை -- பகல் 12:00 மணி. இடம்: வாட்டர் டேங்க் சாலை, அரசன்கழனி.
சீனிவாச பெருமாள் கோவில்
* சாற்றுமறை: கவுதம் பட்டாச்சாரியார் - காலை 5:30 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
- பொது -
பஞ்சமி வாராகி அறச்சபை
* பரதநாட்டியம் -- மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்.மகால், பள்ளிக்கரணை.
அய்யாவு மஹால்
* துஷ்யந்த் ஸ்ரீதரின் ராம் பக்தி மார்க்கம் -- மாலை 6:00 மணி. இடம்: பழைய லட்சுமி தியேட்டர், அமைந்தகரை.
காந்தி சில்க் பஜார்
* கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை -- காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அர்பன் ஸ்கொயர், கத்திபாரா மேம்பாலம் கீழ்பகுதி, கிண்டி.
காட்டன், பட்டு கண்காட்சி
* காட்டன் மற்றும் பட்டு கண்காட்சி மற்றும் விற்பனை. இடம்: ஒய்.எம்.சி.ஏ., மைதானம், ராயப்பேட்டை.