தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (06.07.2026) சென்னை

 இன்று இனிதாக (06.07.2026) சென்னை

 இன்று இனிதாக (06.07.2026) சென்னை


ADDED : ஜூலை 06, 2026 02:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2026 02:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்  முத்துக்குமார சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 108 சங்கு அபிஷேகம், சிறப்பு பூஜை காலை 9:00 மணி, முத்துக்குமார சுவாமி தங்க மயில் வாகனத்தில் வீதியுலா, மாலை 6:00 மணி. இடம்: பூங்கா நகர்.

 ஆதிபுரீஸ்வரர் கோவில் சோமவார அபிஷேக அலங்கார, ஆராதனை,- மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

 வினை தீர்த்த விநாயகர் கோவில் சோமவார பூஜை,- மாலை 5:30 மணி. இடம்: பள்ளிக்கரணை பிரதானசாலை.

பொது  சத்யானந்தா யோகா மையம் இலவச யோகா வகுப்பு,- காலை 5:30 முதல் 7:00 மணி வரை. இடங்கள்: 175, முருகு நகர் கிராண்ட் பால் எதிரில், வேளச்சேரி; சுதர்சன் டெரன்ஸ் ஹால், நங்கநல்லுார்; அய்யப்பன் கோவில் வளாகம், கே.கே.நகர்; வெங்கிளி அம்மன் கோவில், மாடம்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us