UPDATED : ஆக 05, 2026 05:16 PM
ADDED : ஆக 05, 2026 04:50 PM
அ நிறம் | அளவு
(06/08/26) * பார்த்தசாரதி பெருமாள் கோவில்
ஆண்டாள் திருப்பாவை சேவை, -காலை 9:00 மணி, ஆண்டாள் சின்ன மாடவீதி புறப்பாடு, -மாலை 5:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
* கபாலீஸ்வரர் கோவில்
மூர்த்தி நாயனார், புகழ்சோழ நாயனார் அபிஷேகம், -மாலை 4:30 மணி, ஆடி கிருத்திகை முன்னிட்டு சிங்காரவேலர் மயில் வாகன வீதியுலா, இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
* கலந்துரையாடல்
மூன்றாவது உலகம் சார்பில் சமூக நாவல், திருப்பட தழுவல் குறித்த கலந்துரையாடல்-, மாலை 6:00 மணி. இடம்: விமலா நகர், மேடவாக்கம்.
