sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (06.09.2025)

/

இன்று இனிதாக (06.09.2025)

இன்று இனிதாக (06.09.2025)

இன்று இனிதாக (06.09.2025)


ADDED : செப் 06, 2025 12:25 AM

Google News

ADDED : செப் 06, 2025 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில்  பவித்ர உற்சவத்தை முன்னிட்டு பார்த்தசாரதி பெருமாள் திருமஞ்சனம் - -காலை 8:30 மணி. யாகசாலை பூஜை - -காலை 10:00 மணி. பெருமாள் பூதத்தாழ்வார் ஆஸ்தானம்- - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்  சதுர்தசியை முன்னிட்டு நடராஜப் பெருமான் சாயரட்சை பூஜை- - மாலை 5:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

சீனிவாச பெருமாள் கோவில்  தேரழுந்துார் புலவர் அரங்கராசனின் கம்பராமாயணம் சொற்பொழிவு - மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.

ஆதிபுரீஸ்வரர் கோவில்  நடராஜருக்கு ஆவணி சதுர்த்தசி அபிஷேகம் -- மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

குமரன் குன்றம்  ஹயக்கிரிவ வைபவம் சொற்பொழிவு - நிகழ்த்துபவர்: மகேஷ்- - மாலை 6:30 மணி. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குரோம்பேட்டை.

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்  சிறப்பு அபிஷேகம் -- காலை 9:00 மணி. இடம்: காலேஜ் ரோடு, பழனியப்பா நகர், கவுரிவாக்கம்.

வியாச விநாயகர் கோவில்  மண்டல பூஜை -- காலை 9:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: கதிர்வேடு.

நாம சங்கீர்த்தனம்  தாம்பரம் ஆஸ்திக சபா, நாம சங்கீர்த்தனம் நிகழ்த்துபவர் - முரளி பாகவதர் மற்றும் குழுவினர் - மாலை 6:45 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி, கிழக்கு தாம்பரம்.

சித் சபா மணிக்கூடம்  நடராஜ பெருமானுக்கு ஆவணி சதுர்த்தசி அபிஷேகம் - காலை 10:00 மணி முதல். இடம்: மல்லிகேஸ்வரன் நகர், பள்ளிக்கரணை.

பொது புத்தகம் வாசித்தல்  'டவர் ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு- - காலை 6:30 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: டவர் பூங்கா, அண்ணாநகர்.

 ஏரி அழகை ரசித்தபடி, 'லேக் ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு- - காலை 6:00 மணி. இடம்: ஆம்பி தியேட்டர், சிட்லபாக்கம்.

மகரிஷி வித்யா மந்திர்  ஆழ்நிலை தியான பயிற்சி வகுப்புகள் துவக்கம் - மாலை 6:00 மணி. இடம்: மகரிஷி வேத வித்யா பவன், 28, டாக்டர் குருசாமி சாலை, சேத்துப்பட்டு.






      Dinamalar
      Follow us