தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (06.11.2025)

இன்று இனிதாக (06.11.2025)

இன்று இனிதாக (06.11.2025)


ADDED : நவ 06, 2025 12:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2025 12:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் கபாலீஸ்வரர் கோவில் இடங்கழி நாயனார் அபிஷேகம் - மாலை 5:00 மணி. பரணி முன்னிட்டு சிங்காரவேலர் திருவீதி விழா- - மாலை 6:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

பார்த்தசாரதி கோவில் மூலவர் விஸ்வரூப தரிசனம்- - காலை 6:00 மணி. திருமங்கையாழ்வார் திருநட்சத்திர விழா- - மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

ஸமதா இஷ்டி யாகம் திரிதண்டி சின்ன ஸ்ரீமன்நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள் முன்னிலையில், உலக நன்மைக்காக ஸமதா இஷ்டி யாகம் முன்னிட்டு அங்குரார்ப்பணம் - -மாலை 6:00 மணி. இடம்: எஸ்.பி.ஆர்., சிட்டி, பெரம்பூர்.

சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் கிருத்திகை அபிஷேகம் -- காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.

அஷ்டலட்சுமி கோவில் மண்டல பூஜை -- காலை 7:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.

திருவேட்டீஸ்வரர் கோவில் இடங்கழி நாயனார் குரு பூஜை -- மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

ஆதிபுரீஸ்வரர் கோவில் இடங்கழி நாயனார் குருபூஜை -- இரவு 7:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

ஷீரடி ஆத்ம சாய்பாபா கோவில் பாலாபிஷேகம் - -காலை 8:00 மணி. சாவடி ஊர்வலம் -- மாலை 6.30 மணி. இடம்: மீனாட்சி நகர், மதர் ஸ்கூல் அருகில், பள்ளிக்கரணை.

சத்ய ஞான தீப நித்ய தரும சாலை வள்ளலார் வழிபாடு. திருவருட்பா அகவல் முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம் -- மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிக்கரை, வேளச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us