தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (07/05/25)

இன்று இனிதாக (07/05/25)

இன்று இனிதாக (07/05/25)


ADDED : மே 06, 2025 11:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2025 11:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பிரம்மோத்சவ விழா

காலை தொட்டி உத்சவம், இரவு ரிஷப வாகனம். இடம்: திரிபுரசுந்தரி சமேத ஆதிபுரீஸ்வரர் கோவில், சிந்தாதிரிப்பேட்டை.

பார்த்தசாரதி பெருமாள் கோவில்

திருவாரதனம், காலை 6:15 மணி, நித்யானுசந்தானம், மாலை 6:00 மணி. ஆண்டாள் திருநட்சத்திர விழா, மாலை 6:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்

கபாலீஸ்வரர் வசந்த உற்சவம், ஐந்தாம் நாளை முன்னிட்டு அபிஷேகம், காலை 11:00 மணி, சுவாமி புறப்பாடு, இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

காரணீஸ்வர் கோவில்

சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம், காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை. சிறப்பு புஷ்ப அலங்காரத்துடன் சுவாமி தேரடியில் இருந்து கோவிலுக்கு எழுந்தருளுளல், இரவு 9:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us