ADDED : ஜூன் 07, 2026 02:09 AM
அ நிறம் | அளவு
ஆன்மிகம் வேங்கடவரத பெருமாள் கோவில் ஸ்ரீபெருந்தேவி நாயிகா சமேத வேங்கடவரத பெருமாளுக்கும் தாயாருக்கும் திருக்கல்யாண மஹோத்சவம் - காலை 8:00 மணி முதல். இடம்: பருத்திப்பட்டு.
சென்னமல்லீஸ்வரர் கோவில் வேளச்சேரி திருக்கோவில் உழவாரப்பணி மன்றத்தின் கோவில் துாய்மை பணி,- காலை 8:00 மணி முதல். இடம்: தேவராஜ் முதலி தெரு, பிராட்வே.
பொது பக்தி இசை கொண்டாட்டம் நந்தகோவிந்தன் பஜன்ஸ் சார்பில், பக்தி இசை கொண்டாட்டம், -மாலை 6:30 மணி. இடம்: போர் நினைவு சின்னம் எதிரில், ஐஸ்லேண்டு கிரவுண்டு, சென்னை.
