sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக ... (07.07.2025) சென்னை

/

இன்று இனிதாக ... (07.07.2025) சென்னை

இன்று இனிதாக ... (07.07.2025) சென்னை

இன்று இனிதாக ... (07.07.2025) சென்னை


ADDED : ஜூலை 07, 2025 03:21 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

அய்யப்பன் கோவில்

 பிரதிஷ்டா தினம் பூஜை மற்றும் அன்னதானம், அதிகாலை 5:30 மணி முதல். இடம்: பக்தவத்சலபுரம், ஆவடி.

பாலாலயம்

 அத்திப் பலகையில் பரிவார மூர்த்திகள் கண் திறப்பு, கடம் புறப்பாடு, பாலாலய அபிஷேகம், காலை 9:00 - 10:30 மணி. இடம்: பொன்னியம்மன் கோவில், ஜீவன்லால் நகர், திருவொற்றியூர்.

அகத்தீஸ்வர் கோவில்

 இரண்டாம் கால வேள்வி, மூலமந்திர ஹோமம், பரிவார மூர்த்திகள் கண் திறப்பு, அபிஷேகம், காலை 6:00 - 7:30 மணி. இடம்: தேரடி, திருவொற்றியூர்.

பாலசுப்ரமணிய சுவாமி கோவில்

 பாட்டு, செல்வி கீர்த்தனா குழுவினர், மாலை 6:30 மணி. இடம்: குமரன்குன்றம், குரோம்பேட்டை.

ஆதிபுரீஸ்வரர் கோவில்

 சோமவார அபிஷேகம், காலை 6:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்

 சோமவார அபிஷேகம், காலை 6:30 மணி, சிறப்பு அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

கும்பாபிஷேகம்

 ஸ்ரீ பழனி ஆண்டவர் கோவில் கும்பாபி ேஷகம் - காலை 9:05 - 10:15 மணி; திருக்கல்யாணம் - மாலை 6:00 மணி. இடம்: துளசிங்கம் தெரு, பெரம்பூர்.

செல்வ விநாயகர் கோவில்

 சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 7:15 மணி. இடம்: வெங்கடேசபுரம் லட்சுமிபுரம், வண்டலுார்.

வேதகிரீஸ்வரர் கோவில்

 சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 8:15 மணி. பள்ளியறை பூஜை: இரவு 7:50 மணி. இடம்: திருக்கழுக்குன்றம்.

வழித்துணை பாபா கோவில்

 சிறப்பு ஆரத்தி: காலை 7:45 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.






      Dinamalar
      Follow us