ADDED : ஜன 08, 2026 05:10 AM
அ நிறம் | அளவு
ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில் ஆண்டாள் நீராட்டம் புறப்பாடு - காலை 7:30 மணி. பரமபத வாசல் திறப்பு - காலை 10:00 மணி. சாற்றுமுறை - காலை 10:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில் சஷ்டியை முன்னிட்டு, சிங்காரவேலர் அபிஷேகம் - மாலை 4:30 மணி. இயற்பகை நாயனார் விழா - மாலை 5:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
பொது புத்தக கண்காட்சி 49வது சென்னை புத்தக கண்காட்சி - காலை 11:00 மணி. இடம்: ஒய்.எம்.சி.ஏ., வளாகம், நந்தனம்.
