sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (08.10.2025)

/

இன்று இனிதாக (08.10.2025)

இன்று இனிதாக (08.10.2025)

இன்று இனிதாக (08.10.2025)


ADDED : அக் 08, 2025 02:58 AM

Google News

ADDED : அக் 08, 2025 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- ஆன்மிகம் -

* கபாலீஸ்வரர் கோவில் அசுவினி நட்சத்திரத்தை முன்னிட்டு, உருத்திர பசுபதி நாயனார் விழா- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

* பார்த்தசாரதி பெருமாள் கோவில் திருவாராதனம்- - காலை 6:15 மணி. நித்யானுசந்தானம் - -மாலை 6:00 மணி. திருநடைக்காப்பு - -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

* நாமசங்கீர்த்தன மேளா

ஸ்ரீ நாகராஜ பாகவதர் பஜன் சேவா மண்டலி சார்பில் புரட்டாசி மாத நாமசங்கீர்த்தன மேளா துவக்கம். இடம்: எஸ்.ஆர்.கே.மஹால், திரவுபதி அம்மன் கோவில் தெரு, உள்ளகரம். தொடர்புக்கு: 98848 77929, 93828 75664.

* வியாச விநாயகர் கோவில்

மண்டல பூஜை -- காலை 9:00 மணி. சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அலங்கார ஆராதனை - மாலை 6:00 மணி. இடம்: கதிர்வேடு.

* சித்தி விநாயகர் கோவில்

மண்டல பூஜை -- காலை 9:00 மணி. இடம்: வேடந்தாங்கல் நகர், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

- பொது -

* ஆசிரியர் தின விழா

சர்வதேச ஆசிரியர் தின கொண்டாட்டம் - காலை 10:30 மணி. இடம்: டி.ஜி., வைஷ்ணவா கல்லுாரி, அரும்பாக்கம்

* வினாடி - வினா

கம்பன் கழகத்தின் கம்ப ராமாயண வகுப்பு வினாடி - -வினா நிகழ்வு- - மாலை 5:00 மணி. இடம்: வெங்கடாபுரம், அம்பத்துார்.

* ராணுவ தளவாட பொருள் கண்காட்சி

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் ராணுவ தளவாடப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்திற்கான கண்காட்சி, கருத்தரங்கம் - -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.






      Dinamalar
      Follow us