/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக ... (08.11.2025) சென்னை
/
இன்று இனிதாக ... (08.11.2025) சென்னை
ADDED : நவ 08, 2025 02:24 AM
ஆன்மிகம் கபாலீஸ்வரர் கோவில் சதுர்த்தியை முன்னிட்டு, நர்த்தன விநாயகர் அபிஷேகம்- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
பார்த்தசாரதி கோவில் திருக்கச்சிநம்பிகள் திருநட்சத்திர விழா- - மாலை 6:00 மணி. திருவாராதனம்- - இரவு 7:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
ஸ்ரீ வைனதேய இஷ்டி யாகம் திரிதண்டி சின்ன ஸ்ரீமன்நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் உலக நன்மைக் கான ஸமதா இஷ்டியில், குழந்தை பாக்கியம் பெற வைனதேய இஷ்டி யாகம் - -காலை 9:30 மணி. இடம்: எஸ்.பி.ஆர்., சிட்டி, பெரம்பூர்.
அயோத்யா மண்டபம் சிவ நாம மஹிமை நடராஜன் ஷியாம் சுந்தரின் உபன்யாசம் - மாலை 6:00 மணி. இடம்: மேற்கு மாம்பலம்.
சித் சபா மணிக்கூடம் திருஞானம் குழுவினரின் 22வது மாத திருவாசகம் முற்றோதல் -- காலை 7:00 மணி முதல். இடம்: மல்லிகேஷ்வரன் நகர், பள்ளிக்கரணை.
பொது இலவச சட்ட ஆலோசனை முகாம் தலைமை: சேது தானப்பசுந்தரம் - காலை 10:00 மணி முதல். இடம்: எஸ்.எஸ்.மஹால், பள்ளிக்கரணை.
இசை நிகழ்ச்சி மதுரத்வனி சார்பில் இசை நிகழ்ச்சி. மாலை 6:30 மணி. இடம்: ஆர்.கே., கன்வென்ஷன் சென்டர், மயிலாப்பூர்.
சொற்பொழிவு திருவொற்றியூர் கிளை நுாலக வாசகர் வட்டம் நடத்தும், 98வது சிந்தனை சாரல் நிகழ்ச்சியில் 'சிலம்புச் செம்மல்' புலவர் தமிழமுதனின் 'நாட்டுப்புற இலக்கியம்' சொற்பொழிவு - மாலை 5:00 மணி. இடம்: அரசு கிளை நுாலகம், திருவொற்றியூர்.

