ADDED : ஜன 09, 2026 05:00 AM
ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில் ஆண்டாள் நீராட்டம் புறப்பாடு - -காலை 8:30 மணி. பார்த்தசாரதி பெருமாள் ஆஸ்தானம் - -மாலை 4:30 மணி. இயற்பா சாற்றுமுறை - -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கற்பகாம்பாள் கோவில் பிரஹார, ஊஞ்சல் விழா - -மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
தருமபுரம் ஆதீன நிலையம் புலவர் மா.அரங்கநாதனின் 'பூதங்கள் தோறும் நின்றாய்' சொற்பொழிவு - மாலை 6:30 மணி. இடம்: வேலுார் தேவஸ்தான இறைபணி மன்றம், 158, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர்.
சிவசுப்ரமணிய சுவாமி கோவில் சுக்ரவார அபிஷேகம் -- காலை 5:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் -- மாலை 5:30 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.
பொது புத்தக காட்சி 49வது சென்னை புத்தக காட்சி- - காலை 11:00 மணி. இடம்: ஓய்.எம்.சி.ஏ., வளாகம், நந்தனம்.
ஸ்ரீராமகிருஷ்ண மடம் தேசிய இளைஞர் தின போட்டி பரிசளிப்பு விழா: சிறப்பு விருந்தினர்கள் கீழாம்பூர் சங்கரசுப்ரமணியம், டாக்டர் சுதா சேஷய்யன், ஆசியுரை சுவாமி சத்யஞானானந்தர் - காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை. இடம்: மயிலாப்பூர்.
