தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (09.04.2025)

இன்று இனிதாக (09.04.2025)

இன்று இனிதாக (09.04.2025)


ADDED : ஏப் 08, 2025 11:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2025 11:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

- ஆன்மிகம் -

கபாலீஸ்வரர் கோவில்

* பங்குனி பெருவிழாவில் கபாலீஸ்வரர் தேரில் எழுந்தருளல் - -காலை 6:00 மணி. பக்தர்கள் தேர் வடம் பிடித்தல் - -காலை 7:15 மணி. இடம்: மயிலாப்பூர்.

சிறப்பு நாதஸ்வர நிகழ்ச்சி

* பங்குனி பெருவிழாவை முன்னிட்டு, சுவாமி திருவீதி உலாவில் நெம்மார சகோதரர்கள் கார்த்திகேயன், காமேஸ்வரன் குழுவினரின் நாஸ்தவர, தவில் நிகழ்ச்சி- - மாலை 6:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.

மருந்தீஸ்வரர் கோவில்

* சந்திரசேகரர் தேர் திருவிழா பிரம்மனுக்கு காட்சியருளல்- - காலை 6:30 மணி. புஷ்ப விமானம்- - இரவு 9:00 மணி. இடம்: திருவான்மியூர்.

ஆதிபுரீஸ்வரர் கோவில்

* அபிஷேகம் -- காலை 6:30 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

பார்த்தசாரதி கோவில்

* ரங்கநாதர் பெரிய வீதி புறப்பாடு- - மாலை 5:00 மணி. திருமழிசையாழ்வார் திருநட்சத்திர விழா- - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

ஒப்பிலியப்பன் கோவில்

விடையாற்றி உற்சவம் --- காலை 7:00 மணி. மாலை 6:00 மணி. இடம்: ராம் நகர், மடிப்பாக்கம்.

- பொது -

பெலா பெஸ்ட்

* பொழுதுபோக்கு, ஷாப்பிங் விதவிதமான உணவுகள் சுவைக்க ஒரு மாத 'பெலா பெஸ்ட்' - -மாலை 4:00 மணி. இடம்: அப்டவுன் கத்திப்பாரா, கிண்டி.

திருமால் திருமண மண்டபம்

* கம்ப ராமாயண வகுப்பு -- மாலை 5:00 மணி. இடம்: வெங்கடாபுரம், அம்பத்துார்.

ஒய்.எம்.சி.ஏ., மைதானம்

* ஜெமினி சர்க்கஸ் - மாலை 4:30, இரவு 7:30 மணி. இடம்: ஓ.எம்.ஆர்., பெருங்குடி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us