ADDED : மே 09, 2025 12:36 AM
ஆன்மிகம்
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
திருவாரதனம், காலை 5:45 மணி, வரதர் சின்ன மாடவீதி புறப்பாடு, மாலை 5:30 மணி. கூரத்தாழ்வார் ஆஸ்தானம், மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
கபாலீஸ்வரர் வசந்த உத்சவம், ஏழாம் நாளை முன்னிட்டு அபிஷேகம், காலை 11:00 மணி. சுவாமி புறப்பாடு, இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
காரணீஸ்வர் கோவில்
சித்திரை பெருவிழாவில், அஸ்தமானகிரி வீதி உலா, காலை 9:00 மணி, பிச்சாடனார் கோலத்தில் திருவீதி உலா, இரவு 7:00 மணி, பஞ்சமூர்த்தி புறப்பாடு, இரவு 10:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.
வீராத்தம்மன் கோவில்
விஷ்ணு துர்க்கைக்கு ராகு கால அபிஷேகம், காலை 10:30 மணி. இடம்: ஜல்லடியன்பேட்டை.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
அபிஷேகம், காலை 6:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
சிவசுப்ரமணிய சுவாமி கோவில், சுக்ர வார வழிபாடு அபிஷேகம், காலை 6:30 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.
ஓம் கந்தாஸ்ரமம்
மாதா புவனேஸ்வரிக்கு அபிஷேகம், காலை 10:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.