ADDED : செப் 09, 2025 01:25 AM
ஆன்மிகம்
ஓம் கந்தாஸ்ரமம்
சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை, காலை 10:00 மணி, திரிசதி பூஜை, மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
பெருமாள் கோவில்
உபன்யாசம், வராக அவதாரம், சேங்காலிபுரம் பி.தாமோதர தீட்சிதர், மாலை 6:30 மணி. இடம்: பிரசன்ன வெங்கட நரசிம்ம பெருமாள் கோவில், ரகுநாதபுரம், மேற்கு சைதாப்பேட்டை.
துர்க்கை அம்மன் கோவில்
அம்மனுக்கு ராகு கால பூஜை, மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை.
வீராத்தம்மன் கோவில்
விஷ்ணு துர்க்கைக்கு ராகு கால அபிஷேகம், மாலை 3:00 மணி முதல். இடம்: ஜல்லடியன்பேட்டை.
குமரன் குன்றம்
பாவார்த்த அபங்கம், வித்யா ஷியாம் சுந்தர், மாலை 6:30 மணி. இடம்: குரோம்பேட்டை.
பொது
அய்யப்பன் கோவில்
சத்யானந்தா யோகா மையத்தின் இலவச வகுப்பு, காலை 5:30 மணி. இடம்: பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர்.
சுதர்சன் டேரஸ் ஹால்
சத்யானந்தா யோகா மையத்தின் இலவச யோகா வகுப்பு, காலை 5:30 மணி. இடம்: லட்சுமி நகர் பிரதான சாலை, நங்கநல்லுார். இடம்: திருவீதியம்மன் கோவில், வேளச்சேரி.