sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (09.10.2025)

/

இன்று இனிதாக (09.10.2025)

இன்று இனிதாக (09.10.2025)

இன்று இனிதாக (09.10.2025)


ADDED : அக் 09, 2025 02:17 AM

Google News

ADDED : அக் 09, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

அய்யா வைகுண்ட தர்மபதி கோவில்

 புரட்டாசி மாதம் ஏழாம் நாளில், அய்யா வைகுண்ட பரம்பொருள், மலர்முக சிம்மாசனம் வாகனத்தில் எழுந்தருளி பதிவலம் வருதல் - இரவு 8:00 மணி. இடம்: மணலிபுதுநகர்.

அபயம்

 யஜுர் வேத கனபாராயணம், யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், மதியம் 3:30 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: 8வது குறுக்குதெரு, கபாலி நகர், ஆதனுார், கூடுவாஞ்சேரி.

சத்ய ஞான தீப நித்ய தரும சாலை

 வள்ளலார் வழிபாடு, திருவருட்பா அகவல் முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம், மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிகரை தெரு, வேளச்சேரி.

பொது

ஏரோடெப் கான் கண்காட்சி

 தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், ராணுவ தளவாடப் பொருட்கள் தயாரிப்பு வர்த்தகத்திற்கான கண்காட்சி, கருத்தரங்கம், காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

 அனைத்து துறைகளில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணும் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி, காலை 9:00 மணி. இடம்: ஸ்கேட்டிங் மைதானம், நங்கநல்லுார்.

 மதுரத்வனி நடத்தும், இசை நிகழ்ச்சி, மாலை 6:15, இடம்: ஆர்.கே.கன்வென்ஷன் சென்டர், மயிலாப்பூர்.






      Dinamalar
      Follow us