ADDED : ஜன 10, 2026 05:00 AM
ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில் ஆண்டாள் நீராட்டம் புறப்பாடு - -காலை 8:30 மணி. வரதர் சின்ன மாடவீதி புறப்பாடு- - மாலை 5:15 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில் அஷ்டமியை முன்னிட்டு மூலவர் கபாலீஸ்வர சுவாமி அபிஷேகம்- - காலை 8:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
ஸ்ரீனிவாசர் கோவில் திருமஞ்சனம் - காலை 5:30 மணி. திருப்பாவை - மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
சித்சபா மணிக்கூடம் 25வது திருவாசகம் முற்றோதல் -- காலை 8:00 மணி முதல். இடம்: மல்லிகேஷ்வரன் நகர், பள்ளிக்கரணை.
தருமபுரம் ஆதீன நிலையம் சொற்பொழிவு: புலவர் மா.அரங்கநாதன் -- மாலை 6:30 மணி. இடம்: வேளூர் தேவஸ்தான இறைபணி மன்றம், வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர்.
பாலசுப்ரமணிய சுவாமி கோவில் கணபதி சர்மாவின் 'நாரத பக்தி சூத்ரம்' உபன்யாசம் - மாலை 6:00 மணி. இடம்: குமரன் குன்றம்.
பொது புத்தக கண்காட்சி 49வது சென்னை புத்தக கண்காட்சி- - காலை 11:00 மணி. இடம்: ஓய்.எம்.சி.ஏ., வளாகம், நந்தனம்.
