sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (10.06.2025)

/

இன்று இனிதாக (10.06.2025)

இன்று இனிதாக (10.06.2025)

இன்று இனிதாக (10.06.2025)


ADDED : ஜூன் 10, 2025 12:14 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

* பார்த்தசாரதி கோவில்

நம்மாழ்வார் விடையாற்றி ஆஸ்தானம்- - மாலை 4:30 மணி. நரசிம்மர் மண்டப திருமஞ்சனம்- - மாலை 5:45 மணி. ஆஸ்தானம் - -இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

* கபாலீஸ்வரர் கோவில்

பவுர்ணமியை முன்னிட்டு லக்ஷ தீபம், கற்பகாம்பாள், கபாலீஸ்வரர் சந்தனக்காப்பு - -மாலை 5:00 மணி. திருஞானசம்பந்தர் எட்டாம் நாள் விழாவில் ஓடம் விடல், ஆண் பனையை பெண் பனையாக்கிய ஐதீகம்- - மாலை 5:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

* முருகப் பெருமான் கோவில்

வைகாசி விசாக பிரம்மோத்சவத்தில் விசேஷ புஷ்ப பல்லக்கில், வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா- - இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.

* கங்காதரேஸ்வர் கோவில்

வைகாசி விசாக பிரம்மோத்சவத்தில் பன்னிரு திருமுறை உற்சவம் - -மாலை 6:00 மணி. பந்தம்பரி திருஊடல் உற்சவம்- - இரவு 7:00 மணி. இடம்: புரசைவாக்கம்.






      Dinamalar
      Follow us