sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக(10.08.2025)

/

இன்று இனிதாக(10.08.2025)

இன்று இனிதாக(10.08.2025)

இன்று இனிதாக(10.08.2025)


ADDED : ஆக 10, 2025 12:14 AM

Google News

ADDED : ஆக 10, 2025 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 பார்த்தசாரதி கோவில்

பூதத்தாழ்வார் திருநட்சத்திர விழா - -மாலை 4:15 மணி. திருப்பாவாடை உத்சவம்- - மாலை 5:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 கபாலீஸ்வரர் கோவில்

பன்னிரு திருமுறை ஐந்தாம் நாள் விழாவில் அருண்கார்த்தி, மாணிக்கவாசகர் ஓதுவார்களின் திருமுறை இன்னிசை- - மாலை 6:00 மணி. அருணை பாலறாவாயனின் சொற்பொழிவு- - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

 அம்மன் கோவில்

4ம் ஆண்டு ஆடி திருவிழாவில் திருவீதி ஊர்வலம் - மாலை 6:00 மணிக்கு மேல். இடம்: பாதாள பள்ளிகொண்ட அம்மன் கோவில், கோவில் பதாகை.

பொது

 பெசி ரீட்ஸ்

கடல் அலை ஓசையுடன் அமைதியான சூழலில், 'பெசி ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு - -காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: காஜ் ஸ்மித் மெமோரியல், பெசன்ட்நகர்.

 கிருஷ்ண தர்ஷன்

பூம்புகார் நிறுவனம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கிருஷ்ண தர்ஷன் கண்காட்சி - -காலை 10:00 மணி. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணாசாலை.

 காந்தி ஷில்ப் பஜார்

மத்திய - மாநில அரசுகள் இணைந்து நடத்தும் காந்தி சில்ப் பஜார் எனும் கைவினை பொருட்கள் மற்றும் கைத்தறி துணிகளின் கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: அன்னை தெரசா மகளிர் வளாகம், வள்ளுவர்கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம்.

 துர்க்கையம்மன் கோவில்

கூழ் வார்த்தல், மதியம் 12:00 மணி, அம்மன் வீதியுலா, இரவு 7:00 மணி. இடம்: ஆயிரம் விளக்கு.

 தண்டீஸ்வரர் கோவில்

சுகுமாரன் தலைமையில் கோவிலில் துாய்மை பணி, காலை 8:00 மணி முதல். இடம்: வேளச்சேரி.

 இலக்கிய வட்டம் கூட்டம்

நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகரின் நுாற்றாண்டு விழாவை ஒட்டி, சிறப்பு நிகழ்ச்சிகள், காலை 10:30 மணி முதல். இடம்: அரசு மேல்நிலைப் பள்ளி, எம்.ஜி.ஆர்., நகர்.






      Dinamalar
      Follow us