தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (10.12.2024)

இன்று இனிதாக (10.12.2024)

இன்று இனிதாக (10.12.2024)


ADDED : டிச 10, 2024 12:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 10, 2024 12:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

 பார்த்தசாரதி கோவில்

ஸ்ரீ கலியன் ஆஸ்தானம்- - காலை 8:30 மணி. ரங்கநாதர் சின்ன மாடவீதி புறப்பாடு- - மாலை 1:15 மணி. திருநடைக்காப்பு- - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 கபாலீஸ்வரர் கோவில்

ரேவதி நட்சத்திரத்தை முன்னிட்டு, வாயிலார் நாயனார் விழா- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

 ஆதிபராசக்தி சித்தர் பீடம்

சிறப்பு அபிஷேகம் - அதிகாலை 3:00 மணி. இடம்: மேல்மருவத்துார்

 மகராஜ் சீரடி சாய்பாபா கோவில் - காலை 8:00 மணி. டி.டி.சி., நகர் கூடுவாஞ்சேரி.

 செல்வ விநாயகர் கோவில், வெங்கடேசபுரம் லட்சுமிபுரம், வண்டலுார் - காலை 8:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us