தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக ... (10.12.2025) சென்னை

 இன்று இனிதாக ... (10.12.2025) சென்னை

 இன்று இனிதாக ... (10.12.2025) சென்னை


ADDED : டிச 10, 2025 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 10, 2025 05:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் மண்டல மகர விளக்கு விழா சர்வ அபிஷேகம் - -காலை 10:00 மணி. அய்யப்ப பக்த போஜனம்- - காலை 11:30 மணி. கற்பூரஜோதி- - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ அய்யப்பன் கோசாலை கிருஷ்ணன் கோவில், கே.கே.நகர்.

சிவசுப்ரமணி சுவாமி கோவில் சஷ்டி அபிஷேகம் -- காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.

ஓம் கந்தாஸ்ரமம் சுவாமிநாத சுவாமிக்கு அபிஷேகம் -- காலை 10:00 மணி. இடம்: மகா லட்சுமி நகர், சேலையூர்.

வேதாந்த ஈஸ்வரி அம்மன் கோவில் மண்டல பூஜை - - காலை 7:00 மணி. இடம்: வெங்கடேஸ்வரா நகர், நுாறடி ரோடு, வேளச்சேரி.

பொது இசை விழா ஸ்ரீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி குழுவினர் மங்கள இசை - -மாலை 3:00 மணி. அபரஜிதா அருணா கிரிதர் கர்நாடக இசை நிகழ்ச்சி- - மாலை 4:30 மணி. சிக்கல் குருசரண் கர்நாடக இசை நிகழ்ச்சி, -மாலை 6:30 மணி. இடம்: ராம மந்தரம் திருமண அரங்கு, நங்கநல்லுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us