ADDED : மே 11, 2025 12:22 AM
--------
ஆன்மிகம்
--------
* ஜெய் பிரத்யங்கிரா பீடம்
குருபெயர்ச்சி யாகம் -- காலை 9:00 முதல் 1:30 மணி வரை. இடம்: வெண்பாக்கம் மலையடிவாரம், சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, வெங்கடாபுரம்.-
* அகத்தீஸ்வரர் கோவில்
திருநாவுக்கரசர் பணிமன்றத்தின் உழவாரப்பணி - காலை 8:00 மணி முதல். இடம்: பொழிச்சலுார்.
* காரணீஸ்வரர் கோவில்
சித்திரை பெரு விழா சிவசொரூப காட்சி -- காலை 7:00 மணி. புஷ்ப பல்லக்கு சேவை -- இரவு 7:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.
* ஆதிபுரீஸ்வரர் கோவில்
குருபெயர்ச்சி ஹோமம், அபிஷேகம் -- காலை 9:00 மணி முதல். பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
*தண்டீஸ்வரர் கோவில்
குருபெயர்ச்சி ஹோமம், அபிஷேகம் -- காலை 7:30 மணி முதல். இடம்: வேளச்சேரி.
* அபயம்
பகவான் யோகி ராம்சுரத்குமார் அகண்ட நாம கீர்த்தனம் -- காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: முரளிதர் சுவாமிஜி மண்டபம், 8வது குறுக்கு தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி.
* சிவசக்தி விநாயகர் கோவில்
கையிலாய வாத்திய பயிற்சி வகுப்பு -- காலை 10:00 மணி முதல். இடம்: பள்ளிக்கரணை.
பொது
-----
* ஜிக் கராத்தே அகாடமி
மூன்று வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு, இலவச பயிற்சி வகுப்பு - தொடர்புக்கு- 99412 29595. இடம்-: மேடவாக்கம்.
