/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக .... (11.08.2025 ) சென்னை
/
இன்று இனிதாக .... (11.08.2025 ) சென்னை
ADDED : ஆக 11, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிகம்
ஆதிபுரீஸ்வரர் கோவில்
பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
சோமவார அபிஷேகம், காலை 6:00 மணி, சிறப்பு அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
பொது
தியான வகுப்பு
இலவச உடற்பயிற்சி மற்றும் தியான வகுப்பு, காலை 10:30 முதல் 11:30 மணி வரை. இடம்: டிவைன் மதர் பிரானிக் ஹீலிங் சென்டர், ஜோதி நகர் பேருந்து நிறுத்தம் அருகில், மாடம்பாக்கம்.