sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (11.10.2025)

/

இன்று இனிதாக (11.10.2025)

இன்று இனிதாக (11.10.2025)

இன்று இனிதாக (11.10.2025)


ADDED : அக் 10, 2025 11:57 PM

Google News

ADDED : அக் 10, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் அய்யா வைகுண்டர் கோவில் புரட்டாசி மாதம் ஒன்பதாம் நாளில், அய்யா வைகுண்ட பரம்பொருள், காமதேனு வாகனத்தில் எழுந்தருளி உலா வருதல், இரவு 8:00 மணி. இடம்: மணலிபுதுநகர்.

சீனிவாச பெருமாள் பஜனை கோவில் அஸ்வ வாகனம் மாடவீதி புறப்பாடு, வேடுபரி உத்சவம், காலை 8:00 மணி, ஸ்ரீ சீனிவாச திருக்கல்யாணம், மாலை 6:00 மணி, இடம்: காமராஜர் சாலை, மாத்துார் இரண்டாம் பகுதி.

ஸ்ரீ சிவன் சர் யோக சபை கணபதி ஹோமம், சந்தான பரமேஸ்வர ஹோமம், காலை 7:00 மணி முதல். இடம்: எண் 7, 10வது தெரு, நங்கநல்லுார்.

பொது ஆட்டோ சர்வ் கண்காட்சி ஆட்டோ மொபைல் துறையில் உற்பத்தி மற்றும் சேவைகளில் புதுமை குறித்த மூன்றுநாள் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி, காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி தீபாவளி பண்டிகை முன்னிட்டு வசந்த் அன் கோ மற்றும் வீட்டு உபயோக தயாரிப்பாளர்கள் இணைந்து நடத்தும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

பயிலரங்கம் தமிழ் இலக்கிய சொற்களின் மீட்டுருவாக்கத்தில் செயற்கை நுண்ணறிவு பங்களிப்பு, காலை 10:00 மணி. இடம்: திருவள்ளுவர் அரங்கம், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், பெரும்பாக்கம்.

நற்பணி நால்வர் பிறந்த நாள் விழா மாநில கல்லுாரி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் காந்தி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஈ.வெ.ரா, அண்ணாதுரை, ஆகியோரது பிறந்த நாள் விழா, காலை 10:30 மணி. இடம்: பேரா.பாவெல் அரங்கம், மாநில கல்லுாரி.

இலவச சட்ட ஆலோசனை தலைமை: சேது தானப்பசுந்தரம் -- காலை 10:00 மணி முதல். இடம்: எஸ்.எஸ்.மஹால் துளிர்காத்தம்மன் கோவில் தெரு, பள்ளிக்கரணை.






      Dinamalar
      Follow us