தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (11.11.2025)

இன்று இனிதாக (11.11.2025)

இன்று இனிதாக (11.11.2025)


ADDED : நவ 11, 2025 12:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2025 12:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

 கபாலீஸ்வரர் கோவில்

பூச நட்சத்திரத்தை முன்னிட்டு சக்தி நாயனார் விழா - -மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

 பார்த்தசாரதி கோவில்

திருவாராதனம்- - காலை 6:15 மணி. நித்யானு சந்தானம்- - மாலை 6:00 மணி. திருநடைக்காப்பு -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 ஹயக்கிரீவ இஷ்டி யாகம்

திரிதண்டி சின்ன ஸ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் உலக நன்மைக்கான ஸமதா இஷ்டி யாகம்- - காலை 9:30 மணி. இடம்: எஸ்.பி.ஆர்., சிட்டி, பெரம்பூர்.

 அஷ்டலட்சுமி கோவில்

மண்டல பூஜை -- காலை 7:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 4:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.

 சிவசுப்ரமணிய சுவாமி கோவில்

சஷ்டி அபிஷேகம் -- காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.

 ஓம் கந்தாஸ்ரமம்

சுவாமி நாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை -- காலை 10:00 மணி. திரிசதி பூஜை -- மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

 ஆதிபுரீஸ்வரர் கோவில்

பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

துர்க்கை அம்மன் கோவில்

 அம்மனுக்கு ராகு கால பூஜை - மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.

வீராத்தம்மன் கோவில்

 விஷ்ணு துர்க்கைக்கு ராகு கால அபிஷேகம் - மாலை 3:00 மணி முதல். இடம்: ஜல்லடியன்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us