தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/இன்று இனிதாக (12.01.2025)

இன்று இனிதாக (12.01.2025)

இன்று இனிதாக (12.01.2025)


ADDED : ஜன 12, 2025 12:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2025 12:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

- ஆன்மிகம் -

தண்டீஸ்வரர் கோவில்

சுகுமாரன் குழுவினர் உழவாரப்பணி - காலை 8:00 மணி முதல். இடம்: வேளச்சேரி.

திருவேட்டீஸ்வரர் கோவில்

சடைய நாயனார் குருபூஜை- - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

ஆதிபுரீஸ்வரர் கோவில்

சடைய நாயனார் குருபூஜை - இரவு 7:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

கபாலீஸ்வரர் கோவில்

மாதவனின் ஆன்மிக சொற்பொழிவு - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

காரணீஸ்வரர் கோவில்

சிவகுமாரின் ஆன்மிக சொற்பொழிவு - இரவு 7:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.

பிரசன்ன பெருமாள் கோவில்

பகல் பத்து சாற்றுமறை, திருவரங்கநாதன் திருக்கோலம் - காலை 8:00 மணி. இடம்: ரகுநாதபுரம், மேற்கு சைதாப்பேட்டை.

செல்வ விநாயகர் கோவில்

புலவர் அரங்கராசனின் திருப்பாவை, திருவெம்பாவை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி. இடம்: பிரபு நகர், பள்ளிக்கரணை.

சீனிவாச பெருமாள் கோவில்

கவுதம் பட்டாச்சாரியார் சாற்றுமறை - காலை 5:30 மணி. ரேவதி சங்கரின் திருப்பாவை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.

- பொது -

வராகி வித்யா பீடம்

பரதநாட்டிய நிகழ்ச்சி - மாலை 6:30 மணி. இடம்: பஞ்சமி வராகி அறச்சபை, எஸ்.எஸ்.மகால், பள்ளிக்கரணை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us