தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (12.06.2026) சென்னை

 இன்று இனிதாக (12.06.2026) சென்னை

 இன்று இனிதாக (12.06.2026) சென்னை


ADDED : ஜூன் 12, 2026 03:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2026 03:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொது  சென்னை வர்த்தக மையம் வர்த்தகம்: வீடுகள், வணிக வளாகங்களின் மேற்பரப்பு பொறியியல், பூச்சுகள் சார்ந்த நவீன தொழில்நுட்பங்களுக்கான வர்த்தக கண்காட்சி-, காலை 10:00 மணி.

பெயின்ட் தொழில்: பெயின்ட் மூலப்பொருட்கள் மற்றும் அது சார்ந்த தொழில் துறைக்கான முன்னணி வணிக கண்காட்சி- காலை 10:00 மணி.

குழாய் தொழில்: குழாய்கள், குழாய் உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த சர்வதேச கண்காட்சி-, காலை 10:00 மணி.

ஷாப்பிங்: தாய்லாந்து சர்வதேச ஷாப்பிங் திருவிழா, -காலை 10:00 மணி.

பர்னிச்சர்: பர்னிச்சர் தொழிலில் உள்ள 93 பிரபல நிறுவனங்கள் இணைந்து நடத்தும் பர்னிச்சர் திருவிழா-, காலை 10:00 மணி. இடம்: நந்தம்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us