ADDED : நவ 12, 2025 12:15 AM
ஆன்மிகம் கபாலீஸ்வரர் கோவில் அஷ்டமியை முன்னிட்டு, மூலவர் கபாலீஸ்வரர் சுவாமி அபிஷேகம்- - காலை 8:30 மணி. இடம்: மயிலாப்பூர்
பார்த்தசாரதி பெருமாள் கோவில் திருவாராதனம்- - காலை 6:15 மணி. நித்யாணுசந்தானம்- - மாலை 6:00 மணி. திருநடைக்காப்பு - -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
ஸ்ரீஹயக்கிரீவ இஷ்டி யாகம் திரிதண்டி சின்ன ஸ்ரீமன்நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள் முன்னிலையில், உலக நன்மைக்கான ஸமதா இஷ்டியில், வறுமை நீங்கி செழிக்கும் லட்சுமி நாராயணா இஷ்டி யாகம்- - காலை 9:30 மணி. இடம்: எஸ்.பி.ஆர்., சிட்டி, பெரம்பூர்.
அஷ்டலட்சுமி கோவில் மண்டல பூஜை - காலை 7:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.
ஓம் கந்தாஸ்ரமம் சரபசூலினி ஹோமம் - காலை 9:00 மணி. பிரத்யங்கிரா தேவி அபிஷேகம் - காலை 10:00 மணி. இடம்: மகா லட்சுமி நகர், சேலையூர்.
வராஹி அறச்சபை அஷ்டமி ஹோமம் - மாலை 6:00 மணி. இடம்: எஸ்.எஸ்., மஹால் வளாகம், பள்ளிக்கரணை.
அகோர வீரபத்திர சுவாமி கோவில் சிறப்பு பூஜை: காலை 7:00 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில்.
ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பவுர்ணமி சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர் விரிவு, நந்திவரம்.
யோக ஹயக்ரீவர் கோவில் சிறப்பு பூஜை: காலை 8:00 மணி. பவுர்ணமி சிறப்பு பூஜை: மாலை 6:15 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.

