ADDED : பிப் 13, 2025 12:19 AM
ஆன்மிகம்
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
பார்த்தசாரதி பெருமாள் சின்ன மாடவீதி புறப்பாடு, மாலை 5:15 மணி. திருமழிசை ஆழ்வார் திருநட்சத்திர விழா, மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
மாதப்பிறப்பை முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம், காலை 8:30 மணி. சிங்காரவேலர் தெப்ப திருவிழா, இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
உபன்யாசம்
சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம், மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.
வேணு கோபால் சுவாமி கோவில்
மண்டலாபிஷேகம், காலை 6:00 மணி. இடம்: கோபாலபுரம்.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
ஷீரடி ஆத்ம சாய்பாபா கோவில்
பாலாபிஷேகம், வழிபாடு, காலை 8:00 மணி, சாவடி ஊர்வலம், மாலை 6:30 மணி. இடம்: மீனாட்சி நகர், மதர் ஸ்கூல் அருகில், பள்ளிக்கரணை.
சத்ய ஞான தீப நித்ய தரும சாலை
வள்ளலார் வழிபாடு, திருவருட்பா அகவல் முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம், மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிகரை தெரு, வேளச்சேரி.
ராகவேந்திராலயம்
ராகவேந்திரர் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, மாலை 6:30 மணி. இடம்: ராகவேந்திரர் நகர், ஜல்லடியன்பேட்டை.
பொது
எலக்ட்ரிக்கல் வாகன கண்காட்சி
சென்னை வர்த்தக மையத்தில், எலக்ட்ரிக்கல் வாகன கண்காட்சி, காலை 10:00 மணி. இடம்: நந்தம்பாக்கம்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கண்காட்சி
சென்னை வர்த்தக மையத்தில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கண்காட்சி, காலை 10:00 மணி. இடம்: நந்தம்பாக்கம்.
காளான் வளர்ப்பு
காளான் வளர்ப்பு பயிற்சி வகுப்பு, காலை 10:00 மணி முதல், இடம்: தமிழ்நாடு வேளாண் பயிற்சி மையம், திரு.வி.க., தொழிற்பேட்டை, கிண்டி.
இலவச பிராண சிகிச்சை முகாம்
உடல், மனம் சார்ந்த பிரச்னைகளுக்கு சிகிச்சை, மதியம் 2:00 மணி முதல். இடம்: பிளாக் 2, எண்: 2110, ராஜ்பாரிஸ் கிரிஸ்டல் ஸ்பிரிங், மாடம்பாக்கம்.