sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (13.06.2025)

/

இன்று இனிதாக (13.06.2025)

இன்று இனிதாக (13.06.2025)

இன்று இனிதாக (13.06.2025)


ADDED : ஜூன் 13, 2025 12:12 AM

Google News

ADDED : ஜூன் 13, 2025 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- ஆன்மிகம் -

* பார்த்தசாரதி கோவில்

வேதவல்லி தாயார் புறப்பாடு, மாலை 5:30 மணி. தாயார், சேனை முதன்மையார் ஆஸ்தானம், மாலை 6:30 மணி. திருநடைக்காப்பு, இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

* கபாலீஸ்வரர் கோவில்

வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கற்பகாம்பாள் கோவில் பிரஹார ஊஞ்சல் விழா, மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

* ஸ்ரீமத் அத்தங்கி சுவாமி திருமாளிகை

உபன்யாசம், தலைப்பு: குருபரம்பரா ப்ரபாவம். வித்வான்: அத்தங்கி ஸ்ரீநிவாஸாசார்யார் சுவாமி, மாலை 4:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

* முருகப் பெருமான் கோவில்

வைகாசி விசாக பிரம்மோத்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சியில் நாகை முகுந்தனின் ஆன்மிக சொற்பொழிவு, மாலை 6:00 மணி. சுதா சேஷய்யன் ஆன்மிக சொற்பொழிவு, இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.

பொன்னியம்மன் கோவில்

ராகு கால பூஜை, காலை 10:30 மணி. இடம்: விவேகானந்தர் 3வது குறுக்கு தெரு, பள்ளிக்கரணை.

சிவசுப்ரமணிய சுவாமி கோவில்

சுக்ரவார அபிஷேகம், காலை 6:00 மணி, ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.

துர்க்கையம்மன் கோவில்

ராகு கால பூஜை, காலை 10:30 மணி. இடம்: ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை.

கங்கை அம்மன் கோவில்

மண்டல பூஜை, மாலை 6:00 மணி. இடம்: வடக்குப்பட்டு, மேடவாக்கம்.

ஓம் கந்தாஸ்ரமம்

மாதா புவனேஸ்வரி அபிஷேகம், காலை 10:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

பொது

* சைன் இண்டியா கண்காட்சி

விளம்பரம், பிரின்டிங் தொடர்பான சைன் இண்டியா கண்காட்சி, காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

சி.இ.ஆர்.சி., மைதானம்

கைவினைப் பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி, காலை 11:00 மணி முதல். இடம்: கலாசேத்ரா சாலை, பாம்பன் சுவாமி கோவில் எதிரில், திருவான்மியூர்.

கலைவாணர் அரங்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் கண்காட்சி, காலை 10:00 மணி முதல். இடம்: வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி.

அரசு யோகா கல்லுாரி

சர்வதேச யோகா தினம், ஆரோக்கிய விழிப்புணர்வு முகாம், காலை 10:00 மணி. இடம்: அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம்.






      Dinamalar
      Follow us