sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (13.07.2025)

/

இன்று இனிதாக (13.07.2025)

இன்று இனிதாக (13.07.2025)

இன்று இனிதாக (13.07.2025)


ADDED : ஜூலை 13, 2025 12:27 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 பார்த்தசாரதி கோவில்

நரசிம்ம பிரம்மோத்சவத்தில் திருமஞ்சனம்- - காலை 9:30 மணி. வெட்டிவேர் திருத்தேர் புறப்பாடு - -இரவு 9:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 சாஸ்தா திருக்கல்யாண உத்சவம்

கல்யாண சாஸ்தா சமாஜம் சார்பில், சாஸ்தா திருக்கல்யாண உத்சவம் - காலை 8:30 மணி. இடம்: கல்யாண சாஸ்தா சமாஜம், நெமிலிச்சேரி.

 தண்டீஸ்வரர் கோவில்

சுகுமாரன் தலைமையிலான உழவாரப்பணி - காலை 8:00 மணி முதல். இடம்: வேளச்சேரி.

 தேவி கருமாரியம்மன் கோவில்

திருநாவுக்கரசர் உழவாரப்பணி குழுவினர் - காலை 10:00 மணி முதல். இடம்: திருவேற்காடு.

 பாலசுப்ரமணிய சுவாமி கோவில்

உபன்யாசம், ராகவ சிம்ஹா வைபவம்: மகேஷ் - மாலை 6:30 மணி. இடம்: குமரன்குன்றம், குரோம்பேட்டை.

பொது

 கலா சந்தே கண்காட்சி

கலை, பாரம்பரிய பொருட்கள், ஜவுளி ரகங்கள், நவீன ஆடைகள் அடங்கிய சிறப்பு கண்காட்சி- - காலை 11:00 மணி. இடம்: அரசு அருங்காட்சியகம், எழும்பூர்.

 மெகா பிராப்பர்ட்டி கண்காட்சி

அனைத்து தரப்பு மக்களின் விருப்பம், பட்ஜெட்டிற்கு ஏற்ற, 'மெகா பிராப்பர்ட்டி' கண்காட்சி- - காலை 9:00 மணி. இடம்: அருள்முருகன் டவர்ஸ், பழைய பல்லாவரம்.

 பெசி ரீட்ஸ்

கடல் அலை ஓசையுடன் அமைதியான சூழலில், 'பெசி ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு - -காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: காஜ் ஸ்மித் மெமோரியல், பெசன்ட் நகர்.

 கோகலே சாஸ்திரி இன்ஸ்டிடியூட்

33வது ஆண்டு திருவாசக மாநாடு - காலை 8:30 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: 16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர்.

 சித் சபா மணிக்கூடம்

குழந்தைகளுக்கான நன்னெறி வகுப்பு - காலை 9:30 மணி முதல். இடம்: மல்லிகேஸ்வரன் நகர், பள்ளிக்கரணை.






      Dinamalar
      Follow us