தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (13.11.2025)

 இன்று இனிதாக (13.11.2025)

 இன்று இனிதாக (13.11.2025)


ADDED : நவ 13, 2025 12:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2025 12:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* பார்த்தசாரதி பெருமாள் கோவில்

நித்யாணுசந்தானம் - -மாலை 6:00 மணி. திருமழிசையாழ்வார் திருநட்சத்திர விழா- - மாலை 6:45 மணி. திருநடைக்காப்பு - -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

* ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்

ஸ்ரீமன்நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள் முன்னிலையில், உலக நன்மைக்கான ஸமதா இஷ்டியில், ஸ்ரீனிவாச திருக்கல்யாண வைபவம் - -நண்பகல் 12:30 மணி. இடம்: எஸ்.பி.ஆர்., சிட்டி, பெரம்பூர்.

* அஷ்டலட்சுமி கோவில்

மண்டல பூஜை - காலை 7:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.

* ஆதிபுரீஸ்வரர் கோவில்

பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

* சீரடி ஆத்ம சாய்பாபா கோவில்

பாலாபிஷேகம் - -காலை 8:00 மணி. சாவடி ஊர்வலம் - மாலை 6:30 மணி. இடம்: மீனாட்சி நகர், பள்ளிக்கரணை.

* சத்ய ஞான தீப நித்ய தரும சாலை

வள்ளலார் வழிபாடு. திருவருட்பா அகவல் முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம் - மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிக்கரை, வேளச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us